அன்பான எனதருமை சகோதர சகோதரிகளே, கடந்த 24.06.2012 அன்று நேத்தர் மெமோரியல் லுத்தரன் திருச்சபையிலே நான் பகிர்ந்துக் கொண்ட கர்த்தருடைய வார்த்தையின் ஒரு பகுதியை பதிவேற்றுகிறேன். கேட்டு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்