கிறிஸ்துவுக்குள் நேசிக்கப்பட்ட அன்பார்ந்த உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், வருகின்ற 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வாணியம்பாடியில் உள்ள நல் மேய்ப்பர் லுத்தரன் திருச்சபையில் நமது ஊழியத்தின் சார்பாக ஆவிக்குரிய வாலிபர் முகாம் நடைபெற உள்ளது பங்கு பெற வாய்ப்புள்ளவர்கள் பங்கு பெற்று கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அடையும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன், நன்றி..
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்