அன்பான இணையதள நண்பர்களே கடந்த மாதம் முழுதும் என்னால் பதிவிட இயலவில்லை. காரணம் நமது ஊழியம் பல்வேறு நிலையில் வளர துவங்கிவிட்டது, இயேசுவின் குரல் என்ற மாத பத்திரிக்கை தற்போது அனேக இல்லங்களில் கிறிஸ்துவை அறிவிக்கிறது. நமது இந்த பத்திரிக்கை ஊழியத்தின் சார்பாக, வாணியம்பாடியில், இளந்தோப்பு என்ற கிராமத்தில் விடுமுறை வேதாகம பள்ளி மேமாதம் நடத்தப்பட்டது, நாற்பது பிள்ளைகள் பங்கெடுத்து கிறிஸ்துவை அறிந்து மகிமைப்படுத்தினர் அதற்கான புகைப்பட தொகுப்பை காணுங்கள். தொடர்ந்து நமது ஊழியம் பல்வேறு நிலைகளில் பெருக உங்கள் ஜெபங்களால் உதவுங்கள்.
|
Children |
|
Opening Prayer;Mrs.Inbamani |
|
Children message:Rev.John Bernardshaw |
|
Greetings:Mr.Dhevapriyam . Tressurer Zion Lutheran Church |
|
Opening Dance |
|
Special song |
|
Dance |
|
Skit |
|
Closing Dance |
|
Prize distribution: Rev.Gilbert |
|
Feast |
அற்புதமாய் வழி நடத்திய கடவுளுக்கு என் ஆயிரம் ஸ்தோத்திரங்கள் ...
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.