அன்பிற்கினிய உடன் விசுவாசிகளே, நமது சிறுவர் ஊழியத்தின் சார்பாக, வருகிற வெள்ளிக்கிழமை கிறிஸ்டோ கிரேஸ் துவக்கப்பள்ளியில் சிறுவர் கொண்டாட்டம் நடைபெற உள்ளது அதன் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.