கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, நாளை (28.08.2013) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை, வாணியம்பாடி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, நல் மேய்ப்பர் லுத்தரன் ஆலயத்தில் (Good shepherd Lutheran Church) உபவாச கூடுகை நடைபெற உள்ளது, கர்த்தருடைய வார்த்தையை நானும் அருள்திரு.ஜான் பெர்ணார்ட்ஷா அவர்களும் பகிர்ந்துக் கொள்ள இருக்கிறோம், வருவதற்கான வாய்ப்புள்ள யாவரையும் அன்புடன் அழைக்கிறேன். உபவாச கூடுகை திட்டமிட்டபடி தடையின்றி நடக்கவும் அனேகர் பங்கு பெற்று கடவுளின் ஆசீர்வாதம் பெறவும் ஜெபிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
No comments:
Post a Comment