அன்பான உடன் விசுவாசிகளே, நமது இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் அங்கமாக உள்ள ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தவும், திருச்சபையின் எதிர்காலத்தை குறித்து சிந்திக்க வைக்கவும் ஓர் எளிய
முயற்சியாக ஒரு கட்டுரை போட்டியை நடத்துகிறோம்.
தலைப்பு : நான் விரும்பும் இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.
இந்த தலைப்பில் 2 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பவும்.
முதல் பரிசு : 500 ரூபாய்
இரண்டாம் பரிசு: 250 ரூபாய்
மூன்றாம் பரிசு: வேதாகமம்.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் www.jesusblessings.blogspot.com என்ற இணைய தளத்திலும் எனது முகனூல் (facebook) பக்கத்திலும் பதிவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.11.2014
No comments:
Post a Comment