அன்பான சகோதர சகோதரிகளே, நமது உண்மை உபவாச கூடுகை வெகு சிறப்பாக நடை பெற்றது. எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள் வந்து நமது உதவியை பெற்றுக் கொண்டார்கள். திரு.செல்வம் ஊழியர் அவர்கள் துதி ஆராதனையில் நம்மை வழி நடத்தினார்கள். 20க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் பங்கு பெற்று கடவுளை மகிமைப் படுத்தினார்கள். ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள், புடவை மற்றும் ஒரு திருமறை அவர்களுக்கு பரிசளித்தோம். மிக்க மகிழ்ச்சியோடு பற்று சென்றார்கள். கர்த்தர் தொடர்ந்து தடையின்றி இக்கூடுகை நடைபெற கிருபை செய்வதற்காய் கர்த்தருக்கு கோடி நன்றிகள். தொடர்ந்து இந்த ஊழியங்களுக்கய் ஜெபிக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
முகம் மறைக்கப்பட்டுள்ளது |
முகம் மறைக்கப்பட்டுள்ளது |
No comments:
Post a Comment