அன்பானவர்களே, வெற்றிகரமாக நான்காவது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி, 30 .07 .2011 அன்று பொன்னேரி என்ற கிராமத்தில் உள்ள விடுதியில் நடத்தப்பட்டது. அங்கு மொத்தம்௦௦௦ 60 பிள்ளைகள் இருந்தனர். பிள்ளைகள் மிகவும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை ஒரு குழந்தை தானாக முன் வந்து வெகுவாக பாராட்டியது எங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கான புகைப்பட தொகுப்பை காணுங்கள். தொடர்ந்து இந்த ஊழியங்களுக்காய் ஜெபியுங்கள்.
WORD OF GOD
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
ஏசாயா.25 :6 -9 உயிர்த்த கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். அன்பானவர்களே, அழாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. மனிதன் பிறக்கும்போதும...
உங்கள் இதயம் தொட்டவை
-
அன்பானவர்களே உங்கள் யாவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த காலையில் நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட வசனம். உபாகமம்.7:14a ...
-
அருள்திரு கிளாட்சன் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்து செய்தியை மின்னஞ்சல் வழியாக கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். த...
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
No comments:
Post a Comment