அன்பானவர்களே நாம் ஜெபித்தபடி கடவுள் நமது சிறுவர் ஊழியத்தை மிகவும், சிறப்பாய் ஆசீர்வதித்தார். வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லத்தில் இனிமையாய் துவங்கியது. இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர் அருள்திரு ராஜகம்பீரம் அவர்கள்
ஜெபித்து ஆசீர்வதித்து சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதன் புகைப்பட தொகுப்பை கண்டு இறைவனை மகிமை படுத்துங்கள்.
|
முதல் நிகழ்ச்சி சிறப்பு பாடல் ஜான்சன் மற்றும் குழுவினர் |
|
விடுதி பிள்ளைகள் |
|
சிறப்பு விருந்தினர்கள் |
|
சகோதரி ஜேனட் அவர்கள் கற்றுத்தரும் பாடல் |
|
நிகழ்ச்சியை மெய் மறந்து ரசிக்கும் விருந்தினர்கள் |
|
நாடகம் இயேசு வருகிறார் . ராஜன் மற்றும் குழுவினர். |
|
செல்வந்தனும் பிச்சைக்காரனும் |
|
செல்வந்தனும் வேலைக்காரனும் |
|
நடனப் பாடல் நானும் குழுவினரும். |
|
பிள்ளைகளின் உற்சாகம் |
|
சிறுகதை செல்வர் திரு ஏசையன் வழங்கும் சிறுகதை |
|
சாத்தானிடம் சிக்காதே நாடகம். சகோ.ரூபன் மற்றும் குழுவினர். |
|
நிகழ்ச்சியை குறித்து தைரியமாய் வாழ்த்தி கருத்து சொன்ன குழந்தை |
|
முடிவு ஜெபம் ஆசீர்வாதம் |
|
பரிசு வழங்கல் |
|
தலைமை ஆசிரியர் சா.பிச்சை அவர்கள் |
|
ஆசிரியர் கிருபானந்தராஜ் அவர்கள் |
|
பிள்ளைகளுக்கு பரிமாறப்பட்ட உணவு |
|
கிறிஸ்துவின் தளபதிகள் (குழுவினர்) |
இந்த நிகழ்ச்சி எனக்கு பெரிய மன நிறைவை கொடுத்தது. இது என்னால் மட்டும் சாத்தியமானதல்ல, அனேக உள்ளங்கள் இதற்கு உதவினார்கள். அருள்திரு.ராஜகம்பீரம் அவர்கள், திரு.பாரத் அவர்கள், அருள்திரு.கிளாட்சன் அவர்கள், அருள்திரு.மில்டன் அவர்கள், திரு.சா.பிச்சை அவர்கள், சகோதரி.ஜேனட் அவர்கள், போன்றோர் பொருளாதார ரீதியாக முக மலர்ச்சியாய் உதவி செய்தார்கள். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நாளை காலை 10 மணியளவில் வாணியம்பாடியில் உள்ள CMS விடுதியில் சிறுவர் கொண்டாட்டம் நடைபெறுகிறது. எனவே இதன் தேவைகள் சந்திக்கப்பட ஊக்கமாய் ஜெபியுங்கள்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
No comments:
Post a Comment