அன்பான உடன் விசுவாசிகளே, இன்று காலை எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. காரணம். JESUS SAVES MINISTRY நண்பர்கள் ஒரு வலை பக்கத்தை ஆரம்பித்திருப்பதை இன்று காலைதான் அறிந்தேன். கர்த்தரின் நாமம் வலைத்தளம் முழுவதும் நிரம்பி வழிய வேண்டும். இந்த இனிய முயற்சியை துவங்கியிருக்கும். விண்ணமங்கலம் திருச்சபை வாலிபர்களான,
சகோதரர்.செல்வின் ராஜ்,
சகோதரர். பாபு பிரபு தாஸ்,
சகோதரர்.பாரத் குமார்
ஆகியோரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தி வலையுலகிற்கு வரவேற்கிறேன். கர்த்தர் உங்கள் முயற்சியை மிகவும் பெருக செய்து ஆசீர்வதிப்பார். நான் உங்கள் தளத்தின் வாசகனாக தொடர்ந்து வருவேன்.
அன்பான வாசகர்களே நமது சகோதரர்கள் ஆரம்பித்திருக்கும் தளத்தை இந்த லிங்கில் (தொடர்பில்) காணவும்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment