WORD OF GOD

WORD OF GOD

Sunday, June 12, 2011

வேத வினா விடை.

அன்பானவர்களே வேதவினா  போட்டிக்கான பதில்களை அனுப்ப  வேண்டிய மின்னஞ்சல் முகவரி (ஈமெயில்) jesusblessings65@yahoo.in .

தபாலிலும் அனுப்பலாம். தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி.

Rev .Y . கில்பர்ட் ஆசீர்வாதம்.
1 /343  AB நகர்
செட்டியப்பனூர்  போஸ்ட்.
வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்.

1 . கிறிஸ்துவினுடைய தாயாகிய மரியாள் யாருக்கு    நியமிக்கப்பட்டிருந்தாள்?


2 . இம்மானுவேல் என்பதின் அர்த்தம் என்ன?


3 . இயேசு எந்த  ஊரில் பிறந்தார்?


4 . சாத்தான் எத்தனை முறை இயேசுவை சோதித்தான்? 


 5 . கடல் மேல் நடந்த சீடன் யார்?

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews