இந்த நிகழ்ச்சியில் ஆவிக்குரிய சத்திய வார்த்தைகளை பிள்ளைகளுக்கு, கதைகள், பாடல்கள், நடனங்கள், சுவாரஸ்யமான நாடகங்கள் வாயிலாக அறிவிக்கிறோம். அதே போல நிகழ்ச்சி முடிந்த பிறகு பிள்ளைகளை ஊக்கப்படுத்தவும், பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்திலும், ஒரு நீள நோட்டு, ஒரு பேனா, ஒரு பென்சில், போன்றவையும், நிகழ்சிகளின் இடையே பிள்ளைகள் சோர்வடையாமல் இருக்க பிஸ்கட் மற்றும் சாக்கலேட் போன்றவையும், அவர்கள் ஆரோக்கியத்தை காக்க ஒரு மருந்தக பெட்டியும் வழங்கி வருகிறோம். இவைகள் எல்லாம் வழங்க ஒரு பிள்ளைக்கு சராசரியாக 50௦ ரூபாய் தேவைப்படுகிறது.
எத்தனை பிள்ளைகளையும் தாங்கலாம். ஜெபத்தினாலும், காணிக்கைகளாலும் இந்த ஊழியத்தை தாங்குங்கள்.
Address.
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
1/343 ஆசீர்வாத இல்லம் AB நகர்
செட்டியப்பநூர் வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்.
635751
Rev. Gilbert Asirvatham
1/343 BLESSING HOUSE
AB Nagar
Chettiyappanur.
Vaniyambaadi.
Vellore dt.
635751email : jesusblessings65@yahoo.in
Mobile: 09894456269
No comments:
Post a Comment