அன்பானவர்களே வேதவினா போட்டிக்கான பதில்களை மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரமே அனுப்புங்கள், தயவுசெய்து கருத்துரையில் பதிலளிக்காதீர். நீங்கள் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி (ஈமெயில்) jesusblessings65@yahoo.in .
இந்த மாதத்திற்குரிய வேத வினா போட்டிக்கான வினாக்களை தயாரித்து கொடுத்தவர் அருள்திரு.மில்டன் அருண்ராஜ்.
ஆதியாகமம்
1 .ஆதிமுதல் சர்வவல்ல இறைவனின் வாயின் சத்தத்தில் பூமியில் பிறந்தவை இரண்டு, அவை யாவை?
2 . ஏதேனில் புறப்பட்ட ஒரு நதியினின்று பிரிந்து சென்ற நான்கு நதிகளின் பெயர்கள் என்ன?
3 .கடவுள் மனிதனை எப்படி படைத்தார்?
4 .ஆதாமின் வம்சத்தில் அதிக நாள் உயிரோடு இருந்தவன் யார்?
5 .மகா சரீரிகள் அல்லது பேர் பெற்ற பலவான்கள் யார் யாருக்கு பிறந்தவர்கள்?
6 ."இந்த சந்ததியாரில் உன்னை நீதிமன் என்று கண்டேன்" என்று கடவுள் யாரைப்பார்த்து சொன்னார்?
7 .ஆபிரகாமின் அப்பா பெயர் என்ன?
8 ."பார்க்கிற கடவுள்" என்று கடவுளுக்கு பேரிட்டது யார்?
9 ." யெகோவாயீரே " இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன? யார் சொன்னது? யாருக்கு சொன்னது?
10 .நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? இக் கேள்வியை யார் யாரிடம்? எந்த இடத்தில் கேட்டார்?

பதில்களை அனுப்பவேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 25 .
விடைகளை வசனத்தோடு குறிப்பிடவேண்டும்.
உங்கள் முழு விலாசத்தையும் குறிப்பிட வேண்டும்,
புகைப்படம் அனுப்பினால் வெற்றிபெற்றவர்கள் புகைப்படம் பிரசுரிக்கப்படும்.
பரிசு பெற்றவர்கள் விவரம் மார்ச் முதல் தேதி அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment